பேச்சு:மட்டையாளர்
மட்டையாளர் என்பது விக்கித் திட்டம் துடுப்பாட்டம் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு துடுப்பாட்டம் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
துடுப்பாளர் என்பது கூடிய பொருத்தமாக படுகின்றதே. --Natkeeran 13:46, 28 ஏப்ரல் 2007 (UTC)
- ஆமா அதுதான் சரியாக இருக்கும். இது படகில் பயன்படுத்தப்படும் துடுப்புப் போன்றே கிரிக்கட் பட் காணப்படுவட்தால் துடுப்பு கூடுதல் பொருத்தமாக இருக்கும். மட்டை அவ்வளவாகச் சரியாகத் தெரியவில்லை.--Umapathy 14:08, 28 ஏப்ரல் 2007 (UTC)
மட்டையாளர் என்று சொல்லும் வழக்கு தமிழகத்திலும் இருக்கிறது.--ரவி 20:13, 28 ஏப்ரல் 2007 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மட்டையாளர்&oldid=3968474" இலிருந்து மீள்விக்கப்பட்டது