பேச்சு:மண் பானை

பித்தளை, செம்பு, துருவுறா எஃகு (Stainless Steel) என்கிற உலோகங்களிலும் உலோகப் பானைகள் இருப்பதால் இக்கட்டுரையின் தலைப்பை மண் பானை எனும் தலைப்புக்கு நகர்த்த வேண்டும். (அல்லது) உலோகப் பானைகள் குறித்த தகவல்களையும் கட்டுரையில் சேர்க்க வேண்டும். --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 14:02, 6 சூலை 2011 (UTC)Reply

உடன்படுகிறேன். “மண்பானை” என்பதற்கு நகர்த்தி விடலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 14:05, 6 சூலை 2011 (UTC)Reply
எனக்கும் உடன்பாடே14:12, 6 சூலை 2011 (UTC)உழவன்+உரை..
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மண்_பானை&oldid=811778" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மண் பானை" page.