பேச்சு:மனித ஆற்றலால் கழிநிலை வெளியேற்றுதல்

Manual scavenging - என்பதற்கு இந்தியாவில் மனித மலத்தை மனிதன் அள்ளுதல் என்று பெயரிட்டிருப்பது சரியானதா? என பார்க்கவும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:21, 12 திசம்பர் 2013 (UTC)Reply

இந்த கட்டுரையை பதித்தமைக்கு நன்றி. தலைப்பை மனித ஆற்றலால் கழிநிலை வெளியேற்றுதல் என்று மாற்றினால் பொருத்தமானதாக இருக்கும் நம்புகிறேன். சிவகார்த்திகேயன் (பேச்சு) 16:57, 12 திசம்பர் 2013 (UTC)Reply

இந்தியா என தனித்திருந்த தலைப்பினை பொதுவான தலைப்பாக பரிந்துரைத்தமைக்கு நன்றி. கழிநிலை என்பது இலங்கை சொல்வழக்கா? --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:34, 12 திசம்பர் 2013 (UTC)Reply
scavenging என்பதற்காக விக்சனரியில் கொடுக்கப்பட்ட சொல் சிவகார்த்திகேயன் (பேச்சு) 23:34, 12 திசம்பர் 2013 (UTC)Reply
👍 விருப்பம்--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:51, 13 திசம்பர் 2013 (UTC)Reply

’scavenging’ என்பதற்கு விக்சனரியில் ’துப்புரவுப் பணி’ அல்லது ’துப்புரவு செய்தல்’ என்றுதானே உள்ளது (பார்க்க:[1]). எனவே புதுத் தலைப்புப் பொருத்தமானது இல்லை.--Booradleyp1 (பேச்சு) 13:57, 14 திசம்பர் 2013 (UTC) :::👍 விருப்பம் சிவகார்த்திகேயன் (பேச்சு) 07:22, 18 திசம்பர் 2013 (UTC)Reply

மன்னிக்கவும், நான் scavenge என்ற சொல்லை பார்த்து கூறியுள்ளேன்.[2] நான் இதைப் பார்த்துதான் கூறியுள்ளேன். பெரும்பாலும் துப்புரவு செய்தல் என்பது பொது இடங்களை தூய்மை படுத்தும் போது பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மனிதன் மனிதக்கழிவுகளை அல்லது மற்ற கழிவுகளை மனித ஒட்டையின் மூலம் வெளியேற்றுதல் ஒரு அவலம் என் கருதும் நிலையில் இந்த தலைப்பு பொருத்தமானதாக தெரிகிறது ?? கருத்துக்களை வரவேற்கிறேன்.சிவகார்த்திகேயன் (பேச்சு) 07:21, 18 திசம்பர் 2013 (UTC)Reply
Return to "மனித ஆற்றலால் கழிநிலை வெளியேற்றுதல்" page.