பேச்சு:மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி

Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by சத்திரத்தான்

அய்யா, நான் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் விலங்கியல் துறைத்தலைவராகவும், கல்லூரியின் உள் தர உறுதிப் பிரிவின் ஒருக்கிணாப்பாளராகவும் உள்ளேன். எமது கல்லூரியின் பெயர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி என்பதே ஆகும். ஆனா இக்கட்டுரையில் சரபோஜி மன்னர் அரசினர் கலைக்கல்லூரி என்றுள்ளது. இதனை திருத்த அன்புடன் வேண்டுகிறேன். --சத்திரத்தான் (பேச்சு) 04:43, 23 ஆகத்து 2020 (UTC)Reply

Return to "மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி" page.