”அதிபராக பதவி வகித்து ஓய்வு பெற்றவர்,”. எந்த அமைப்பின் அதிபராக இருந்தார் என்பதை சேர்க்க வேண்டும்.--சோடாபாட்டில்உரையாடுக 01:07, 8 சனவரி 2013 (UTC)Reply

இலங்கையில் அதிபர் என்பது பொதுவாக பள்ளித் தலைமை ஆசிரியரைக் குறிக்கும். எந்தப் பள்ளி என்பது தெரியவில்லை.--Kanags \உரையாடுக 07:06, 8 சனவரி 2013 (UTC)Reply

கவிஞர் 'மன்னவன்' . மு .கந்தப்பு தொகு

அதிபர் ( ஓய்வுநிலை) கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயம் 2A01:CB00:1511:B300:A5D5:D77C:AFE1:A35A 00:47, 18 திசம்பர் 2023 (UTC)Reply

ஓய்வுநிலை அதிபர்,கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயம் தொகு

புகழ்பெற்ற எழுத்தாளர்,தலைவர் வடமராட்சி கம்பன் கழகம் 2A01:CB00:1511:B300:A5D5:D77C:AFE1:A35A 00:50, 18 திசம்பர் 2023 (UTC)Reply

கரவையின் முகவரி ' மன்னவன் " மு .கந்தப்பு தொகு

முன்னைநாள் ஆசிரியர், கரவெட்டி விக்னேஸ்வரக் கல்லூரி . 2A01:CB00:1511:B300:A5D5:D77C:AFE1:A35A 00:53, 18 திசம்பர் 2023 (UTC)Reply

மன்னவன் கந்தப்பு .18 06 1926-15 02 2004 தொகு

'சிறுகுடில்',கரவெட்டி மத்தி,கரவெட்டி ( வடமராட்சி) யாழ்.மாவட்டம். 2A01:CB00:1511:B300:A5D5:D77C:AFE1:A35A 00:56, 18 திசம்பர் 2023 (UTC)Reply

முழுப்பெயர் ;முருகேசு கந்தப்பு தொகு

1950 இல் இவரது குருநாதர்களான பண்டிதமணி சி கணபதிப்பிள்ளை,புலோலி கந்தமுருகேசனார் ஆகியோரால் சூட்டப்பட்ட புனைபெயர் 'மன்னவன்" 2A01:CB00:1511:B300:A5D5:D77C:AFE1:A35A 01:00, 18 திசம்பர் 2023 (UTC)Reply

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கவியரங்க நிகழ்வுகளில் தலைமை தாங்கி நிகழ்த்திய நிகழ்வுகள் ஐம்பதுக்கும் மேல்.1949 தொடக்கம் இருபதாண்டுகளுக்கு மேல் பங்குபற்றிய இவருடன் அரியாலை வே ஐயத்தை,கவிஞர் கந்தவேல்,காரை சுந்தரம்பிள்ளை,அம்பி ,கவிஞர் மு செல்லையா,பண்டிதர் வீ பரந்தாமன் முதலியவர்களும் பங்குபற்றினர். தொகு

சிறுகதைகள்,நாடகங்கள் பல யாத்தவர். 2A01:CB00:1511:B300:A5D5:D77C:AFE1:A35A 01:07, 18 திசம்பர் 2023 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மன்னவன்_கந்தப்பு&oldid=3847342" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மன்னவன் கந்தப்பு" page.