பேச்சு:மரபணு செயலிழக்கமான சுண்டெலி

Knockout mouse என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் உடனடியாகத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் மாற்றி விடவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 21:51, 15 ஏப்ரல் 2012 (UTC)

மரபணு செயலிழக்கம் செய்யப்பட எலி என்பது சரியாக இருக்குமோ? அல்லது மரபணு மாற்றப்பட்ட எலி பொருத்தமான இருக்குமோ? மரபணு நீக்கப்பட்ட எலி என்னும் தலைப்பும் சரியானதாகத் தெரியவில்லை. தற்போதைக்கு இக்கட்டுரையை மரபணு நீக்கப்பட்ட எலி என்பதற்கு நகர்த்தியுள்ளேன். என்றாலும், மரபணு நீக்கப்பட்ட எலி என்பது அனைத்துவகையான மரபணு செயலிழக்கம் செய்யப்பட எலிகளையும் குறிக்காது.--நந்தகுமார் (பேச்சு) 10:15, 10 ஆகத்து 2016 (UTC)Reply
மரபணு செயலிழக்கமான எலி?--நந்தகுமார் (பேச்சு) 10:19, 10 ஆகத்து 2016 (UTC)Reply
பரிந்துரை நன்றாக உள்ளது. மாற்றிவிடலாம். நன்றி. --Natkeeran (பேச்சு) 18:30, 11 ஆகத்து 2016 (UTC)Reply

Y ஆயிற்று. நன்றி.--நந்தகுமார் (பேச்சு) 05:15, 12 ஆகத்து 2016 (UTC)Reply

Return to "மரபணு செயலிழக்கமான சுண்டெலி" page.