மலேசியா எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia
மலேசியா எனும் இக்கட்டுரை இந்த வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரைத் திட்டத்தின் மூலம் மேம்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

இங்கே காணப்படும் தகவல் சட்டம் மாற்றப்படவேண்டும். நேரம் கிடைத்தால் யாராவது செய்தால் நல்லாருக்கும்.--டெரன்ஸ் \பேச்சு 12:42, 6 செப்டெம்பர் 2006 (UTC)Reply


தகவல் சட்டம் மாற்றப்பட்டுள்ளது. --Prash 07:04, 15 ஆகத்து 2011 (UTC)Reply

தகவல் பிழையா? தொகு

"பொதுப் பள்ளிக்கூடங்களில் கணிதம், அறிவியல் போன்றவற்றைப் பயிற்றுவிக்கும் மொழியாகவும் ஆங்கிலம் உள்ளது" என்று உள்ளது. ஆனால் அதல் தரப்பட்டு இருக்கும் சான்று ஆங்கில மொழி இப்படித் தொடர்ந்து இருக்காதே என்றே சொல்கிறது. --Natkeeran (பேச்சு) 18:29, 6 செப்டெம்பர் 2012 (UTC)Reply

எழுத்துப் பிழைகள் தொகு

கட்டுரை எழுதும் பொழுது, இலக்கணப் பிழைகள் இருந்தால், அதைச் சரி பார்த்துத் திருத்திக் கொள்வதே சிறப்பு..

தவிர, தமிழில் எழுதும் பொழுது கிரந்தத் திணிப்பு இல்லாமல் எழுதுவது சிறப்பு..

தமிழ் மொழியில் கிரந்தம் இல்லை, அந்தத் திணிப்பு தமிழ் மொழியில் தேவையும் இல்லை. நன்றி வணக்கம்.. Thanighaivel (பேச்சு) 04:46, 10 சூன் 2021 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மலேசியா&oldid=3167215" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மலேசியா" page.