பேச்சு:மானச சஞ்சர ரே

இக்கட்டுரைக்கு தகுந்த பகுப்பு தொகு

இந்த கட்டுரைக்கு பொருத்தமான பகுப்பு என பார்த்தால் இந்திய கர்நாடக இசை என்பது தான். ஆயினும் அப்படி ஒரு பகுப்பு இருப்பதாக தெரியவில்லை. மேலும் இது 18-வது நூற்றாண்டில் இய்ற்றப்பட்ட கீர்த்தனை என்பதால் உப-பகுப்பாக நூற்றாண்டையும் சேர்க்கலாம்.

மற்றொன்று என்னவென்றால், இக்கட்டுரை மலையாள மொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டது. மலையாள கட்டுரையில் கொடுக்கப்பட்டிருந்த பகுப்புகளையும் தமிழாக்கம் செய்து சேர்க்கப்பட்டிருந்தாலும் என்ன காரணத்தினாலோ அவை ஏற்றுக்கொள்ளப்படவில்லை! Sreekrishnan Narayanan Sree1959 (Talk) 16:06, 29 செப்டம்பர் 2023 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மானச_சஞ்சர_ரே&oldid=3809802" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மானச சஞ்சர ரே" page.