பேச்சு:மார்ச்

மார்ச் தவறு தொகு

தமிழில் மார்ச் என்று எழுதுவது தவறு

ஏன் எனில் எந்தச் சொல்லிலும் வல்லின மெய் எழுத்து இறுதியில் வராது அப்படி ஒலிக்கவும் முடியாது

ஆக தலைப்பை மார்ச்சு என்று மாற்ற பரிந்துரைக்கிறேன்

நன்றி தணிகைவேல் மாரியாயி (பேச்சு) 23:20, 20 செப்டம்பர் 2022 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மார்ச்&oldid=3518229" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மார்ச்" page.