பேச்சு:மாவட்ட ஆட்சி அமைப்பு

நிர்வாக அமைப்பு என்பதை ஆட்சி அமைப்பு என்று கூறலாமா? அதே போல மாவட்ட நிர்வாகம் என்பது மாவட்ட ஆட்சி (district governance, admin) தானே?--செல்வா 02:59, 11 மார்ச் 2009 (UTC)

மாவட்ட ஆட்சி அமைப்பு என்று குறிப்பிடுவது சரியானதாக இருக்கும். - தேனி எம்.சுப்பிரமணி.--பயனர்:Theni.M.Subramani

நன்றி. --செல்வா 03:14, 11 மார்ச் 2009 (UTC)
Return to "மாவட்ட ஆட்சி அமைப்பு" page.