பேச்சு:மா. நன்னன்

மா. நன்னன் என்னும் கட்டுரை தமிழ்நாடு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழ்நாடு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

மூர்த்தி பிழை திருத்தி உதவியமைக்கு நன்றி. --Sengai Podhuvan (பேச்சு) 12:40, 29 திசம்பர் 2013 (UTC)Reply

நன்னன் அவர்களைப் பற்றிய தனிப்பட்ட இணையதளம் செயல்படாத காலத்தில் உதவும் வகையில் பயனர் செம்மல் இதனை இணைத்திருக்கிறார். --Sengai Podhuvan (பேச்சு) 12:54, 29 திசம்பர் 2013 (UTC)Reply

ஆண்டு மாற்றம் சரிதானா என்பதைச் செம்மல் நன்னன் அவர்களை நேரில் கண்டு உறுதிப்படுத்தவேண்டும். --Sengai Podhuvan (பேச்சு) 23:08, 6 பெப்ரவரி 2015 (UTC)

பேராசிரியர் நன்னன் அவர்கள் பிறந்த இடம் காவனூர் கிராமம், திருமுட்டம் வட்டம், கடலூர் மாவட்டம் என அவரின் உறவினர் (திரு. எழிலன் அவர்கள்) நேரடியாகத் தொலைபேசியில் தொடர்புகொண்டு திருத்தம் கோரியதால் சரியான பெயருக்கு மாற்றப்படுகிறது.--நந்தகுமார் (பேச்சு) 13:56, 6 ஆகத்து 2019 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மா._நன்னன்&oldid=3979754" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மா. நன்னன்" page.