பேச்சு:மிசெல் பாச்செலெட்

Latest comment: 16 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

தலைப்பை மிசெல் பாச்செலெட் என மாற்றலாமா?--செல்வா 04:21, 5 செப்டெம்பர் 2007 (UTC)

எசுப்பானிய மொழியில் J என்னும் எழுத்தை ஹ எனத்தான் ஒலிக்க வேண்டும். San Jose என்பதை சான் ஹொசே என்பதுபோல். எனவே இவருடைய பெயரில் உள்ள Jeria என்னும் பெயர்ப்பகுதியை ஹெரியா என்று பலுக்க (ஒலிக்க) வேண்டும்.--செல்வா 04:25, 5 செப்டெம்பர் 2007 (UTC)Reply

Return to "மிசெல் பாச்செலெட்" page.