பேச்சு:மின்தேக்கி

Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by செல்வா
மின்தேக்கி என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

electric charge-மின்னூட்டம் plasma-மின்மம் மின்னூட்டம் என்ற சொல் பள்ளி,கல்லூரிப் பாட நூல்களில் வழங்கி வருகிறது. அந்தச் சொல்லை மாற்றுவது சரியான நடைமுறை இல்லை.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 08:30, 11 சூன் 2015 (UTC)Reply

பிளாசுமாவை மின்மம் என்பது முற்றிலும் தவறு. பள்ளிகளில் இருந்தால், அதனை மாற்றுவது தேவை. மின்னூட்டம் என்னும் சொல்லும் மின்னேற்பு என்னும் சொல்லும் உண்டு என்பதை அறிவேன். ஆனால் மின்மம் என்பதே சரியான சொல். மிந்தேக்கி என்பதை முன்னர் கொண்மம் எனக் கூறிவந்தார்கள். பொதுவாக சரியான சீர்தரப்படுத்தப்பட்ட சொற்கள் இல்லாமல் அவரவர் விருப்பத்துக்கு இட்டு வழங்கிவருதல் மிகவும் வருத்தமான நடப்பு. தக்கவர்களை அணுகி தக்க முறைப்படி சொற்களைத் தேர்வு செய்கின்றார்களா என விளங்கவில்லை --செல்வா (பேச்சு) 14:49, 10 சூன் 2017 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மின்தேக்கி&oldid=2302625" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மின்தேக்கி" page.