பேச்சு:மிருணாளினி இரவி

தலைப்பு மாற்றம் தொகு

இக்கட்டுரை தற்போது மிர்னாலினி ரவி என்று உள்ளது, இவரின் பெயர் பெரும்பாலான செய்தித்தாள்களிலும், இணையதள செய்தி கட்டுரைகளிலும், மிருணாளினி ரவி அல்லது மிர்ணாளினி ரவி என்று எழுதப்படுகிறது. நான் கண்டவரை மிருணாளினி ரவி என்பது அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது, இதில் மொழி முதலெழுத்து சேர்த்து "மிருணாளினி இரவி" என்று மாற்றினால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
கவனத்திற்கு: @Jagadeeswarann99, கட்டுரை உருவாக்கியவர் ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 13:16, 3 மே 2024 (UTC)Reply

மிர்ணாளினி (மிருணாளினி) என்பதே தமிழில் ஒலிக்க இயல்பாக உள்ளது.--Kanags \உரையாடுக 22:32, 3 மே 2024 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மிருணாளினி_இரவி&oldid=3949544" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மிருணாளினி இரவி" page.