பேச்சு:முசிரி சுப்பிரமணிய ஐயர்

Latest comment: 1 ஆண்டிற்கு முன் by Arularasan. G

முசிரி அல்லது முசிறி - இதில் எது சரி என்பதில் குழப்பம் இருக்கிறது. உரிய ஆதாரம் கிடைத்தபிறகு, தலைப்பு மாற்றம் குறித்து முடிவு செய்யலாம். இப்போதைக்கு முசிரி சுப்பிரமணிய ஐயர் எனும் பக்கத்திலிருந்து வழிமாற்று இருக்கிறது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:51, 16 திசம்பர் 2018 (UTC)Reply

முசிரி சுப்பிரமணிய அய்யர் என்பதே சிரியான பெயர் என்பதை இதிலும், இதிலும் காணலாம்.--கு. அருளரசன் (பேச்சு) 08:57, 7 ஆகத்து 2022 (UTC)Reply

முசிரி சுப்பிரமணிய ஐயர் என்பதே சரியான பெயர். நீங்கள் கொடுத்த இணைப்புகள் நம்பகத்தன்மை அற்றவை.--Kanags \உரையாடுக 12:48, 10 ஆகத்து 2022 (UTC)Reply
[1].--Kanags \உரையாடுக 12:53, 10 ஆகத்து 2022 (UTC)Reply

Kanags தாங்கள் கூறுயது சரியே முசிரி சுப்பிரமணிய ஐயர் என்ற பெயருக்கு தலைப்பை மாற்றிவிட்டேன் நன்றி--கு. அருளரசன் (பேச்சு) 13:00, 10 ஆகத்து 2022 (UTC)Reply

Return to "முசிரி சுப்பிரமணிய ஐயர்" page.