பேச்சு:முதற்பொருள் (இலக்கணம்)

Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by TNSE SumathiAnbarasu Chn

இக்கட்டுரையில் உபதலைப்பாக இடம்பெற்றுள்ள காலம் என்பது பொழுது என இடம்பெற்றிருந்தால் சிறப்பாக இருக்கும். பொழுது என்றால் காலத்தைக் குறிக்கிறது என்பதை அகப்பொருள் இலக்கணம் வாயிலாக நாம் அறிந்துள்ளோம்.--TNSE SumathiAnbarasu Chn (பேச்சு) 12:10, 3 மே 2017 (UTC)Reply

Return to "முதற்பொருள் (இலக்கணம்)" page.