அம்பலகாரர்,அம்பலகாரன் தொகு

முத்தரையர் சமுதாம் அம்பலகாரர்,அம்பலம் இவர்கள் முத்தரையர் சமுதாய மக்களே ஆவார்கள்.திருச்சி,புதுகை,சிவங்கை,மதுரை போன்ற மாவட்டத்தில் வாழ கூடியவர் இவர்களே. அம்பலகாரர் (பேச்சு) 08:25, 24 செப்டம்பர் 2016 (UTC)

அனுமதிக்க தொகு

@Nan:}, @AntanO:, @Kanags: இப்பக்கத்தை நான் தொகுப்புவதற்கு, எனக்கு 1 மணி நேரம் அனுமதி தாருங்கள். நன்றி -- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:11, 8 திசம்பர் 2018 (UTC)Reply

 Y ஆயிற்று --AntanO (பேச்சு) 17:12, 8 திசம்பர் 2018 (UTC)Reply
தொகுக்க அனுமதி செய்ததற்கு நன்றி. தொகுத்தல் நிறைவுப்பெற்றது. நிர்வாகியை மட்டும் தொகுக்க அனுமதிக்கும் அளவிற்கு இப்பக்கத்தை காப்பிடுக. --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 18:03, 8 திசம்பர் 2018 (UTC)Reply

தெலுங்கு பேசும் முத்துராஜா தொகு

@Nan:}, @AntanO:, @Kanags: , @Gowtham Sampath: முத்துராஜா - முத்தரையர் வேறுபாடு -- முத்தரையர் என்பவர்கள் தமிழ்நாட்டின் பூர்விக குடிகள் . முத்துராஜா என்பவர்கள் விஜயநகர பேரரசில் படை வீரர்கள் இருந்த இவர்கள் நாயக்கர் ஆட்சி காலத்தில் ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்தனர் . முத்துராஜா இனத்தவர்கள் தாய்மொழி தெலுங்கு . 1881 முதல் 1931 வரை சென்னை மாகாணத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் செங்கல்பட்டு, சென்னை, தென்னாற்காடு, வடாற்காடு , திருச்சியில் வசித்த முத்துராஜா இனத்தவர்கள் தெலுங்கு சமூகம் என்றே சென்னை மாகாண அரசு குறிப்பிட்டு உள்ளது . தமிழகத்தில் வசிக்கும் முத்துராஜா இனத்தவர்கள் தெலுங்கு மொழியை தாய் மொழியாகக் கொண்டவர்கள் [1] [2][3] [4] [5][6][7] [8] [9] தெலுங்கு பேசும் முத்துராஜா இனத்தவர்கள் விஜயநகர பேரரசில்  படை வீரர்கள் இருந்த இவர்கள் தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி காலத்தில் ஆந்திரா வில் இருந்து தமிழகம் வந்தனர்[10][11][12]

💐 (பேச்சு) 13:30, 8 செப்டம்பர் 2019 (UTC)

முத்துராஜா தொகு

@Nan:}, @AntanO:, @Kanags: முத்துராஜா என்பது ஒரு ஜாதியின் பெயர்.முத்தரையர் என்பது அரச வம்சத்தின் பெயர். ஆதலால் எனக்கு முத்துராஜா என்னும் பக்கத்தை உருவாக்க அனுமதி தாருங்கள் ஆங்கில விக்கிபீடியா உறுதி செய்யுங்கள். https://en.wikipedia.org/wiki/Muttaraiyan_(title), https://en.wikipedia.org/wiki/Mutharaiyar எடுத்துகாட்டாக அனைத்து முத்தரையர் மன்னர்களும் முத்துராஜா ஜாதியை சார்ந்தவர்கள் அல்ல.இப்பொழுது இருக்கும் அனைத்து முத்துராஜா ஜாதியினரும் முத்தரையர் அரச வம்சத்தை சார்ந்தவராக இருக்க முடியாது.

நினைவூட்டல் தொகு

நான் கூறியதை நினைவூட்டுகிறேன்.

முத்தரையர் தொகு

இக்கட்டுரையில் சமுகம் தொடர்பான தகவலை தவிர மற்றவற்றை நீக்கவும் அதை முத்தரைய அரச குலம் பக்கத்தில் தெரிவிக்கவும்.நன்றி 106.203.29.94 09:35, 9 சனவரி 2019 (UTC)Reply

காப்பு தடை தொகு

@Gowtham Sampath:மற்ற சமூக கட்டுரை போல மேம்படுத்த என்னால் முயன்றதை தொகுக்கலாம் என எண்ணுகிறேன்.ஆதலால் இக்கட்டுரையை தொகுக்க அனுமதி தருக.ஜெ.கலையரசன் (பேச்சு) 07:35, 17 பெப்ரவரி 2019 (UTC)

சந்தேகம் தொகு

@Almighty34: முத்துராஜா சமுதாயத்தினர் தமிழை பூர்வீகமா கொண்டவர்கள். இவர்கள் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள். இவர்கள் எப்படி தெலுங்கு பேசுவார்கள்??--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 17:19, 13 அக்டோபர் 2019 (UTC)Reply

@Gowtham Sampath: Further, it reports that, a Mutturaja Sangham (society-association) started in early 1920s in Tiruchirapalle may be the cause for popularising the caste title Mutracha [13][14] Mutracha (MT) Mutracha is also known as Muttiriyan in Tamil Nadu. It is primarily a Telugu caste found in the southern districts of Andhra Pradesh[15] Mutracha.— Mutracha appears, in published records, in a variety of forms,such as Muttaracha ,Muttarasan, and Mutratcha [16] 1956 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட ஊராட்சிகள் நிர்வாகம் விளக்க கையேடு முத்துராச்சா(Muthuracha) or முத்துராஜா(muthuraja) தனி பிரிவாகவும் முத்தரையர் தனி பிரிவாகவும் உள்ளனர் [17] முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களால் இரு பிரிவுகளும் ஒன்றாக இணைக்கப்பட்டது . தமிழ்நாட்டில் முத்துராஜா என்பவர்கள் தெலுங்கு தாய்மொழியாக கொண்டவர்கள் . முத்தரையர் என்பதே பூர்விக தமிழர்கள் ஆவார் .


இக்கட்டுரையில் உள்ள முத்துராஜா பிரிவுகளில் தெலுங்கு பற்றிய தகவல்கள் தேவைதானா 60.243.14.115 15:12, 19 அக்டோபர் 2019 (UTC)Reply

இக்கட்டுரையில் உள்ள முத்துராஜா பிரிவுகளில் தெலுங்கு பற்றிய தகவல்கள் தேவைதானா Madraskalai (பேச்சு) 12:55, 27 ஆகத்து 2020 (UTC)Reply

@Madraskalai: முத்துராஜா (முத்தரையர்) இனத்தில் 29 உட்பிரிவுகள் உள்ளனர் என தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை G.O.15/22.02.1996 வெளியிடப்பட்ட தமிழக அரசின் Goverment order அறிக்கையில் தெளிவாக உள்ளது.அதில் 14வது பிரிவான முதிராஜ் மற்றும் 21வது பிரிவான முத்துராஜா நாயுடு என்ற இரு பிரிவினரும் இன்று வரை முத்துராஜா என்ற பெயரிலே சாதி சான்றிதழ் வழங்கபடுகிறது.எனவே தற்போது முத்துராஜா என்று சாதி சான்றிதழ் பெறுபவர்களை முழு தமிழ் சமூகமாக ஏற்றுக்கொள்ள முடியாது. முத்துராஜா இனத்தவர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி பேசும் மக்கள் என எழுதுவதே சரியானது. மேலும் தெலுங்கு பேசும் முத்திரிய நாயுடு, பாளையக்கார நாயுடு போன்றவர்கள் தற்போது வரை முத்தரையர் என்றே பெயரிலே சாதி சான்றிதழ் பெறுகின்றனர்.எனவே தற்போது முத்தரையர் என்று சாதி சான்றிதழ் பெறுபவர்களை முழு தமிழ் சமூகமாக ஏற்றுக்கொள்ள முடியாது.எனவே முத்தரையர் இனத்தவர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி பேசும் மக்கள் என எழுதுவதே சரியானது.

நன்றி --- Almighty34💐 (பேச்சு)07:40, 28 அகத்து 2020 (UTC)

முத்துராஜா தொகு

@Gowtham Sampath: ஐயா, தெலுங்கு பேசும் முத்துராஜா விற்கு ஏற்கனவே அதிக அளவில் முத்திரிய நாயுடு, முத்திரிய நாயக்கர், முத்துராஜா நாயுடு, பாளையக்கார நாயக்கர், பாளையக்கார நாயுடு என்னும் கட்டுரை உள்ளது. தெலுங்கு தொடர்பான தகவலை அதில் தெரிவிக்கலாமே. தயவுசெய்து அனைத்து Admin களும் பின்வரும் கட்டுரையை மறு பதிப்பாய்வு செய்க. 1. முத்துராஜா 2. முத்திரிய நாயுடு 3. முத்திரிய நாயக்கர் 4. முத்துராஜா நாயுடு 5. பாளையக்கார நாயக்கர் 6. பாளையக்கார நாயுடு பயனர் Almighty34 என்பவர் வெறும் கட்டுரை எழுதும் நோக்கதினாலே இவ்வாறு செய்கிறார். Madraskalai (பேச்சு) 08:20, 28 ஆகத்து 2020 (UTC)Reply

மக்கள் தொகை தொகு

@Gowtham Sampath: மதிப்பிற்குரிய அண்ணா, கீழ் உள்ள தகவல்களை இணைக்கும் படி வேண்டி கேட்டுகொள்கிறேன் அண்ணா

அம்பாசங்கர் தலைமையில் அமைக்கப்பட்ட  தமிழ்நாடு இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் நலக் குழுவின் அறிக்கையின் படி தமிழகத்தில் முத்தரையர் எண்ணிக்கை 15 லட்சம் பேர் உள்ளனர்.[18]

நன்றி அண்ணா--- Almighty34💐 (பேச்சு)15:40, 12 sep 2020 (UTC)

@Almighty34: இது எந்த ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கு?? -- கௌதம் 💓 சம்பத் (பேச்சு)
@Gowtham Sampath: மதிப்பிற்குரிய அண்ணா, அம்பா சங்கர் கமிஷன் அறிக்கை : 1985 ஆம் ஆண்டு பிப்ரவரி யில் வெளியானது அண்ணா இதில் முத்தரையர் இனத்தின் வலையர், முத்துராஜா, அம்பலகாரர் உட்பட் அனைத்து பிரிவுகளையும் சேர்த்து முத்தரையர்களின் எண்ணிக்கை 15 லட்சம் என உள்ளது அண்ணா

நன்றி அண்ணா--- Almighty34💐 (பேச்சு)22:00, 12 sep 2020 (UTC)

மக்கள் தொகை தொகு

அனைத்து அட்மின்,

      இப்பக்கத்தில்  உள்ள மக்கள் தொகை கணக்கானது 1985 ஆம் ஆண்டு Second Backward Classes Welfare Commission ஆல் எடுக்கபட்டதை Mar 6 2016 ஆம் ஆண்டு செய்தியாக வெளியிடப்பட்டது. 35 வருடத்திற்கு முன்பு இருந்த மக்கள் தொகையை ஏன் இப்பொழுது இருப்பது போல் தோற்றத்தில் கட்டுரையில் அனுமதித்தீர். Madraskalai (பேச்சு) 08:21, 2 அக்டோபர் 2020 (UTC)Reply

காப்பு தடை நீக்குக. தொகு

இக்கட்டுரையை தொகுக்க அனுமதி தருக. 35 வருடத்திற்கு முன்பு எடுத்த மக்கள் தொகை கணக்கு உள்ளிடபட்டிருக்கிறது. அப்பொழுது இந்தியாவில் 78 கோடி அப்பொழுது எடுக்கப்பட்ட கணக்கை இப்பொழுது எதற்கு. Madraskalai (பேச்சு) 08:34, 2 அக்டோபர் 2020 (UTC)Reply

மக்கள் தொகை தொகு

@Gowtham Sampath: மதிப்பிற்குரிய அண்ணா, வணக்கம்

//35 வருடத்திற்கு முன்பு இருந்த மக்கள் தொகையை ஏன் இப்பொழுது இருப்பது போல் தோற்றத்தில் கட்டுரையில் எழுதியுள்ளதாக Madraskalai கூறியுள்ளார்// அண்ணா, அம்பா சங்கர் கமிஷன் அறிக்கை : 1985 ஆம் ஆண்டு வெளியானது. [19][20] கீழ் உள்ள தகவல்களை இணைக்கும் படி வேண்டி கேட்டுகொள்கிறேன் அண்ணா

அம்பா சங்கர் கமிஷன் அறிக்கை(1985) என்ற வருடத்தை இணையுங்கள் அண்ணா

நன்றி அண்ணா--- Almighty34💐 (பேச்சு)23:30, 02 அக்டோபர் 2020 (UTC)

வேண்டுகோள் தொகு

@Gowtham Sampath: மதிப்பிற்குரிய அண்ணா, வணக்கம்

29 முத்தரையர் உட்பிரிவுகள் இணைத்த வரலாறு பகுதியில் இரு முக்கிய திருத்தம் மேற்கொள்ள வேண்டும் அண்ணா

திருத்தம் 1

//அதனை தொடர்ந்து 12 ஆகத்து, 1979 அன்று, தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் முதலாவது மாநில மாநாடு புதுக்கோட்டையில்  சங்க தலைவர் வெங்கடசாமி நாயுடு தலைமையில் நடைபெற்றது//

அதற்கு பதிலாக கீழ் உள்ள தகவல்களை இணைக்கும் படி வேண்டி கேட்டுகொள்கிறேன் அண்ணா

அதனை தொடர்ந்து 12 ஆகத்து, 1979 அன்று, தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் முதலாவது மாநில மாநாடு   அதிமுக மாநில விவசாய பிரிவு செயலாளராக இருந்த குழ. செல்லையாவின் ஏற்பாட்டில் புதுக்கோட்டையில் நடைபெற்றது[21]

திருத்தம் 2

//07 பிப்ரவரி, 1996 அன்று தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் இரண்டாவது மாநில மாநாடு திருச்சியில்  நடைபெற்றது, அந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அன்றைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா//

அதற்கு பதிலாக கீழ் உள்ள தகவல்களை இணைக்கும் படி வேண்டி கேட்டுகொள்கிறேன் அண்ணா

1996 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி அப்போதைய விவசாயத்துறை அமைச்சராக இருந்த கு.ப.கிருஷ்ணனின் ஏற்பாட்டின் பேரில் திருச்சியில் நடத்த மன்னர் பெரும்பிடுகு முத்தரையர் சிலை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அன்றைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா[22],  

நன்றி அண்ணா --- Almighty34 (பேச்சு) 14:37, 31 ஜனவரி 2021 (UTC)

அனுமதிக்க தொகு

@Kanags:@Kalaiarasy:

@Nan:}, @AntanO:, @Gowtham Sampath: இப்பக்கத்தை நான் தொகுப்புவதற்கு, எனக்கு அரை மணி நேரம் அனுமதி தாருங்கள். நன்றி -- Almighty34 (பேச்சு) 09:57, 4 மார்ச் 2021 (UTC)

 Y ஆயிற்று--Kanags \உரையாடுக 10:58, 4 மார்ச் 2021 (UTC)

@Kanags: தொகுக்க அனுமதி செய்ததற்கு நன்றி. தொகுத்தல் நிறைவுப்பெற்றது. நிர்வாகியை மட்டும் தொகுக்க அனுமதிக்கும் அளவிற்கு இப்பக்கத்தை காப்பிடுக.Almighty34 (பேச்சு) 11:17, 4 மார்ச் 2021 (UTC)

@Almighty34: கவனிப்பில் வைத்திருப்போம். தேவைப்படின் முழுமையான காப்பிடலாம்.--Kanags \உரையாடுக 07:26, 5 மார்ச் 2021 (UTC)
  1. K. M. Venkataramaiah (1996). A handbook of Tamil Nadu. p. 425:. Muthuracha: A Telugu caste found in some districts of Tamil Nadu, the Muthuracha (muthurācha) is also called Muttaraiyan. Some are talaiyāris or watchmen of villages. They seem to be a major sect in the coastal villages of Andhra Pradesh{{cite book}}: CS1 maint: extra punctuation (link)
  2. V. Vedachalam (1977). Tiruvellarai. Tamil̲nātụ Aracu Tolporuḷ Āyvuttur̲ai Veḷiyītụ. p. 203:. தெலுங்கு பேசும் முத்துராசா ஆந்திராவிலும் வட ஆர்க்காட்டிலும் அதிகமாக வாழ் கின்றார்கள் {{cite book}}: no-break space character in |quote= at position 68 (help)CS1 maint: extra punctuation (link)
  3. அறிஞர் குணா (Aug 1994). தமிழின மீட்சி ஒரு - வரலாற்றுப் பார்வை. p. 130:. முத்துராஜா   இனத்தவர்கள் தெலுங்கு யை தாய்மொழியாக கொண்டவர்கள். முத்துராசா ,முத்திரியர் இனத்தவர்கள் தெலுங்கர்கள் ஆவார் {{cite book}}: no-break space character in |quote= at position 11 (help)CS1 maint: extra punctuation (link)
  4. L. D. Sanghvi, ‎V. Balakrishnan, ‎Irawati Karmarkar Karve (1981). Biology of the People of Tamil Nadu. p. 21. Mutracha (MT)  Mutracha is also known as Muttiriyan in Tamil Nadu. It is primarily a Telugu caste  found in the southern districts of Andhra Pradesh. They speak Telugu {{cite book}}: no-break space character in |quote= at position 9 (help)CS1 maint: multiple names: authors list (link)
  5. Āyvuk kōvai. Intiyap Palkalaik Kaḻakat Tamiḻāciriyar Manṟam Cēkar Patippakam. 1988. p. 165:. முத்தராசு இவ்வகுப் பினர் தெலுங்கர் மரபில் வந்தவர்கள் எனக் கொள்ள இட முண்டு. இவ்வகுப்பினர் முத்தரையர்,நாயக்கர், நாய்க்கர்,  நாயுடு போன்ற பல்வேறு பெயர்களில் அழைக்கின்றனர் {{cite book}}: no-break space character in |quote= at position 59 (help)CS1 maint: extra punctuation (link)
  6. Christine M. E. Matthews (1979). Health and Culture in a South Indian Village. p. 69. Mutrachas are originally Telugu from Andhra Pradesh State
  7. Huguette Ly Tio Fane-Pineo (1984). Lured Away: The Life History of Indian Cane Workers in Mauritius. p. 121. MUTRACHA  Telugu caste most numerous in Mrishna, Nellore, Cuddapah and North Arcot districts in the South {{cite book}}: no-break space character in |quote= at position 9 (help)
  8. Kumar Suresh Singh (1996). Communities, Segments, Synonyms, Surnames and Titles. p. 704:. census year: 1881; earlier distribution: Central Provinces & Berar; present distribution: Tamil Nadu: South Arcot MUTHRACHA, reported as Telugu caste {{cite book}}: no-break space character in |quote= at position 7 (help)CS1 maint: extra punctuation (link)
  9. Venkatesh B. Athreya; Göran Djurfeldt; Staffan Lindberg (1990). Barriers broken: production relations and agrarian change in Tamil Nadu. Sage Publications. p. 25:. The Muthurajas are descendants of the soldiers which the poligars recruited in their homeland, the Telugu-speaking areas of contemporary Andhra Pradesh, north of Tamil Nadu Like other castes originating from Andhra, they are bilingual, often speaking Telugu in family circles and Tamil outside the house{{cite book}}: CS1 maint: extra punctuation (link) CS1 maint: multiple names: authors list (link)
  10. L. D. Sanghvi, ‎V. Balakrishnan, ‎Irawati Karmarkar Karve (1981). Biology of the People of Tamil Nadu. p. 21. Mutracha (MT)  Mutracha is also known as Muttiriyan in Tamil Nadu. It is primarily a Telugu caste  found in the southern districts of Andhra Pradesh. They were employed by the Vijayanagar kings to defend their frontiers when they entered Tamil Nadu and  were honoured with the title of Paligar. They speak Telugu {{cite book}}: no-break space character in |quote= at position 9 (help)CS1 maint: multiple names: authors list (link)
  11. Edgar Thurston, ‎K. Rangachari (ed.). Castes and Tribes of Southern India. p. 127. {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help); Unknown parameter |Date= ignored (|date= suggested) (help)
  12. E. Desingu Setty (ed.). The Valayar of South India: Society and religion. Inter-India Publications,. p. 65. {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help); Unknown parameter |Date= ignored (|date= suggested) (help)CS1 maint: extra punctuation (link)
  13. E. Desingu Setty, ed. (1990). The Valayar of South India: Society and religion. Inter-India Publications. p. 35. Further, it reports that, a Mutturaja Sangham (society-association) started in early 1920s in Tiruchirapalle may be the cause for popularising the caste title Mutracha
  14. Erram Desingu Setty, ed. (1990). The Valayar of South India: Sex and divorce. Inter-India Publications. p. 27. Further, it reports that, a Mutturaja Sangham (society-association) started in early 1920s in Tiruchirapalle may be the cause for popularising the caste title Mutracha
  15. L. D. Sanghvi, ‎V. Balakrishnan, ‎Irawati Karmarkar Karve, ed. (1981). Biology of the People of Tamil Nadu. p. 21. Mutracha (MT) Mutracha is primarily a Telugu caste found in the southern districts of Andhra Pradesh. They were employed by the Vijayanagar kings to defend their frontiers when they entered Tamil Nadu and were honoured with the title of Paligar. They speak Telugu. In Tamil Nadu, they are more numerous in Tiruchirappalli than elsewhere{{cite book}}: CS1 maint: multiple names: editors list (link)
  16. Edgar Thurston, ‎K. Rangachari (ed.). Castes and Tribes of Southern India. p. 127. {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help); Unknown parameter |Date= ignored (|date= suggested) (help)
  17. Local government, ed. (1956). Panchayat Manual Madras (India : State). Superintendent, Government Press. p. 102. {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help)
  18. TNN, ed. (06-Mar-2016). Mutharaiyar Sangam lays down terms for extending support. Times of India. There are about 15 lakh people belonging to the Mutharaiyar community according to the census by the Second Backward Classes Welfare Commission in the state {{cite book}}: Check date values in: |year= (help)
  19. Dr. R. Balasubramaniam, ed. (2003). Electoral Politics and Nation Building in South Indian States. University of Madras. p. 8. The Ambasankar Commission submitted its report in 1985 {{cite book}}: no-break space character in |quote= at position 4 (help)
  20. Paul R. Brass, ‎Gordon Johnson, ‎C. A. Bayly, ed. (1994). The Politics of India Since Independence. Cambridge University Press. p. 254. The Ambasankar Commission conducted an extensive survey of the backward classes in the state and submitted its report in 1985{{cite book}}: CS1 maint: multiple names: editors list (link)
  21. ந.பொன்குமரகுருபரன், ed. (30 ஜனவரி 2021). ``30 தொகுதிகளில் வேட்பாளர்களைக் களமிறக்குவோம்’’ - முத்தரையர் சங்கத்தின் கே.கே.செல்வக்குமார் அதிரடி!. விகடன் வார இதழ். {{cite book}}: Check date values in: |year= (help)
  22. பாரதி வேந்தன், ed. (08 அக்டோபர் 2020). பொங்கியெழும் முத்தரையர்கள் : ஆளுங்ககட்சிக்கு நாங்கள் யார் என்பதை நிரூபிப்போம். தமிழக அரசியல் வார இதழ். p. 28 & 29. {{cite book}}: Check date values in: |year= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:முத்துராஜா&oldid=3115092" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "முத்துராஜா" page.