பேச்சு:மூங்கில்

@AntanO: இந்த மாற்றம் special:diff/2194998 {Taxobox-->Automatic taxobox) எத்தகைய நன்மைகளை உண்டாக்கும் என கூறினால் நானும் அதுபோல பங்களிப்பேன். இரண்டு தகவற்பெட்டிக்கும் உள்ள வேறுபாடுகளை அறிந்து கொண்டால், அதன் முக்கியத்துவம் அறியலாம் என்றே வினவுகிறேன்.--உழவன் (உரை) 16:37, 26 பெப்ரவரி 2017 (UTC)

Infobox Indian jurisdiction வார்ப்புரு போன்றதுதான் இதுவும். துணை வார்ப்புருக்களில் உள்ள தரவுகளைக் கொண்டு பிரதான வார்ப்புருவில் தரவுகள் சேர்க்கப்படும். எ.கா: கங்கை டால்பின்கள் கட்டுரையில் Infraorder: கடற்பாலூட்டி, Family: கங்கை டால்பின்கள் ஆகிய தரவுகள் துணை வார்ப்ர்ருக்களில் [வார்ப்புரு:Taxonomy/Platanista போன்ற வார்ப்புருக்களில்] இருந்து எடுக்கப்பட்டுள்ளது. --AntanO 16:49, 26 பெப்ரவரி 2017 (UTC)
ஏன் இதுபோல துணை வார்ப்புருக்களில் இணைக்கிறார்கள் என்று புரியவில்லை. நேரடியாகவே இணைக்கலாம் அல்லவா? அதனால் தான் தானியக்க வகைப்பாட்டியல் பெட்டி என்கின்றனரா?---உழவன் (உரை) 17:22, 26 பெப்ரவரி 2017 (UTC)
ஆ.வியில் தேடிப்பாருங்கள். நானும் அவ்வாறுதான் அறிகிறேன். இந்த பிரதேசவாதக் கருத்துக்குப் பின் உங்களுடன் சுமூககமாக உரையாடுவதில் விருப்பம் இல்லாமல் உள்ளது. --AntanO 02:59, 28 பெப்ரவரி 2017 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மூங்கில்&oldid=2195564" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மூங்கில்" page.