பேச்சு:மேக்கொங் மாகெளிறு

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by சஞ்சீவி சிவகுமார்

catfish - கெளிறு. தலைப்பை மேக்கொங் கெளிறு என அழைக்கலாமா?--Kanags \உரையாடுக 00:31, 6 நவம்பர் 2011 (UTC)Reply

Mekong Giant Catfish என்பதை மேக்கொங் மாகெளிறு என்று தமிழ்ப்படுத்தலாம். ஆங்கிலத்தில் மீக்கொங் என்று அழைத்தாலும் மூல மொழியல் மேக்கொங் என்றே அழைக்கப்படுகிறது.

நானும் catfishக்குச் சரியான தமிழ் பிடிபடாமல் அரைமனதுடன் விட்டால் மறந்துவிடுவோம் என்றே இத்தலைப்பிட்டேன். மாற்றிவிடுகிறேன்.--சஞ்சீவி சிவகுமார் 07:17, 6 நவம்பர் 2011 (UTC)Reply
Return to "மேக்கொங் மாகெளிறு" page.