பேச்சு:மேலக்காவேரி கைலாசநாதர் கோயில்

Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by பா.ஜம்புலிங்கம் in topic 7 சூலை 2017

7 சூலை 2017 தொகு

கும்பகோணம் சப்தஸ்தானத்தைச் சேர்ந்த கோயில்களில் இக்கோயில் பற்றிய பதிவு இதுவரை துவங்கப்படாமல் இருந்தது.7 சூலை 2017 அன்று கோயிலுக்கு நேரில் சென்றபோது திரட்டப்பட்ட விவரங்கள் மற்றும் புகைப்படங்களைக் கொண்டு புதிய பதிவு தொடங்கப்பட்டது. மேலும் விவரங்கள் பெறப்பட்டு, பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 16:10, 8 சூலை 2017 (UTC)Reply

Return to "மேலக்காவேரி கைலாசநாதர் கோயில்" page.