பேச்சு:மைலாடி

மயிலாடி தொகு

சிற்ப கலைகளுக்கு பெயர் போன இடமாக விளங்குகிறது . இங்கு இயற்கை வளங்கள் அதிகமாகவும் , மிக செலிப்பாகவும் வளரும் இடமாகும். இங்கு சித்த மருத்துவத்தின் முலிகைகள் கிடைக்கும் (மருந்துவாழ் மலை பகுதி) இந்த இடத்தின் சிறப்பு புகழ் பெற்ற குலசேகரபட்டிணம் முத்தாரம்மன் கோவில் கருவறையின் பிறப்பிடமே மயிலாடிதான்...கன்னியாக்குமரி திருவள்ளுவர் சிலை வடிவமைப்பில் மயிலாடியின் பெரும் பங்கு உள்ளது Indran official (பேச்சு) 05:12, 3 மே 2021 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மைலாடி&oldid=3141014" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மைலாடி" page.