பேச்சு:யஷ் சோப்ரா

இவருடைய பெயர் யஷ் அல்ல யாஷ். ஆதாரம்

-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:26, 22 அக்டோபர் 2012 (UTC)Reply

யஷ் சோப்ரா என்றே அழைக்கப்படுகிறார். இங்கு கேளுங்கள்.--Kanags \உரையாடுக 09:37, 22 அக்டோபர் 2012 (UTC)Reply

இவரது பெயர் யஷ் என்றுதான் விக்கியில் இந்தி, மராத்தி, உருது ஆகிய மொழிகளிற் குறிக்கப்பட்டுள்ளது. யாஷ் அல்ல. எனவே, தலைப்பை மாற்றத் தேவையில்லை.--பாஹிம் (பேச்சு) 10:52, 22 அக்டோபர் 2012 (UTC)Reply

இந்தி விக்சனரி படி --> யஷ் - यश - (Yaš) = fame, புகழ் --மணியன் (பேச்சு) 17:01, 22 அக்டோபர் 2012 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:யஷ்_சோப்ரா&oldid=1240451" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "யஷ் சோப்ரா" page.