பேச்சு:யாதவர் கல்லூரி
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Neechalkaran
மதுரை திருப்பாலையிலுள்ள யாதவர் கல்லூரி குறித்த தகவல்களை மட்டும் இக்கட்டுரையில் வைத்துக் கொள்ளலாம். பிற கல்லூரிகளான “இ.எம்.ஜி. யாதவர் மகளிர் கல்லூரி”, தென்காசியிலுள்ள “ஸ்ரீ ராம் நல்லமணி யாதவர் கல்வியியல் கல்லூரி” குறித்த தகவல்களை இங்கிருந்து நீக்கித் தனிக்கட்டுரைகளாக்கலாம். --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:48, 29 சூலை 2011 (UTC)
- ஆம் உடன்படுகிறேன். தனித்தனிக் கட்டுரைகளாக இருப்பதே நல்லது.--சோடாபாட்டில்உரையாடுக 04:46, 29 சூலை 2011 (UTC)
- தனிப் பக்கத்தில் அவற்றைத் தொடங்கிவைத்துவிட்டேன். --நீச்சல்காரன் 08:26, 21 சனவரி 2012 (UTC)