பேச்சு:யாழ்ப்பாணத்து சாதிப்பிரிவுகளின் பட்டியல்

அடையாளம் காட்டாத பயனர் ஒருவர் கோனார் என்ற ஒரு சாதியினைச் சேர்த்துள்ளார் இதை நான் நீக்கியுள்ளேன் தவறென்றால் மீண்டும் காரணங்களுடன் சேர்த்துவிடவும்.

கோனார் என்ற சாதி தமிழகத்தில் உண்டு. யாழ்ப்பாணத்தில் இருந்ததாகத் தெரியவில்லை.--Kanags 11:36, 23 அக்டோபர் 2007 (UTC)Reply

கோனார் என்பது சாதியல்ல. அப்படி ஏதும் சாதி தமிழ்நாட்டிலும் கிடையாது. ஆனால் கோனார் என்னும் பட்டத்தை தமிழ்நாடு சாதிப்பட்டியலில் யாதவர் என்னும் பிரிவில் அடக்கப்பட்டுள்ள தமிழ் இடையர் போடுகிறார்கள். கோனார் என்றால் அரசன் எனப்பொருள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:02, 19 ஏப்ரல் 2015 (UTC)

ஈழத்தமிழர் சாதிகள் பட்டியல் எனத் தலைப்பை மாற்றலாமா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:05, 19 ஏப்ரல் 2015 (UTC)

Return to "யாழ்ப்பாணத்து சாதிப்பிரிவுகளின் பட்டியல்" page.