யேர்மன் தமிழர் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

மேலுள்ள இணைப்புகளை காரணம் கூறாது மீள இணைக்க வேண்டாம்--டெரன்ஸ் \பேச்சு 15:26, 10 டிசம்பர் 2006 (UTC)

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள் தொகு

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:30, 14 மே 2007 (UTC)Reply

நல்ல கட்டுரை தொகு

நல்ல பயனுடைய கருத்துகள், குறிப்புகள் அடங்கிய கட்டுரை. வளர்த்தெடுத்த சந்திரவதனாவுக்கும் மற்றவர்களுக்கும் பாராட்டுகள். வெளியாகும் தமிழ் இதழ்களின் தொடக்க ஆண்டு, இடைவெளிக்காலம், முதலியவற்றையும் திரட்டிப் பதிவு செய்தால் நல்லது. (முடியும் பொழுது யாரேனும் செய்தால் போதும்). --செல்வா 22:30, 12 ஏப்ரல் 2010 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:யேர்மன்_தமிழர்&oldid=825373" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "யேர்மன் தமிழர்" page.