பேச்சு:ராம்கோ சிமெண்ட் நிறுவனம்
Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by Ravidreams in topic சொற்றொடர் அளவு
சொற்றொடர் அளவு தொகு
@பிரயாணி: வேங்கைத் திட்டத்தில் கட்டுரைகள் எழுதி வருவதற்கு நன்றி. இந்தக் கட்டுரையின் முதல் பத்தி பாருங்கள். ஒரு சொற்றொடர் மூன்று வரி நீளம் செல்கிறது. இப்படிப் பெரிதாக எழுதுவது வாசிப்பதற்குக் கடினமாக இருக்கும். எனவே, சிறிய சொற்றொடர்களாக எழுத வேண்டுகிறேன். ஒரு பத்தாம் வகுப்பு மாணவன் படிக்க முடியுமா என்று எண்ணிப் பார்த்து எழுதலாம். --இரவி (பேச்சு) 15:43, 2 நவம்பர் 2019 (UTC)