ஆங்கில பெயர்ப்புக்கு உதவி தேவை தொகு

யாராவது இந்த பக்கத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க உதவினால் நன்றி Aravindkumararjunan1986 (பேச்சு) 14:09, 26 பெப்ரவரி 2023 (UTC)

//இந்நூல்களில் மய்யாழி கரையோரம் 1998 ஆம் ஆண்டுக்கான மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளது.// என்பதற்கு நீங்கள் கொடுத்துள்ள சான்று தவறாக உள்ளது. வேறு ஏதேனும் ஆதரம் இருந்தால் தரவும். மேலும் கட்டுரையும் விக்கிப்பீடியா நடைக்கேற்றபடி மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. கவிதை துணைத் தலைப்பில் செய்துள்ள மாற்றத்திற்கேற்ப மொழிபெயர்ப்புகள், அறிவியல் ஆகிய துணைத் தலைப்புகள் உரிய மாற்றங்களைச் செய்யவும். உதவி தேவை எனில் தயங்காது கேட்கவும். நன்றி ஸ்ரீதர். ஞா (✉) 15:15, 17 மே 2023 (UTC)Reply
திரு ருத்ர துளசிதாஸ் சாகித்திய அகடமி விருது வாங்கியதற்காக அவரது பெயர் சாகித்ய அகாடமியின் அதிகாரி இணையதளத்தில் வெளியிடப்பட்ட லிங்கை இணைத்துள்ளேன்
https://sahitya-akademi.gov.in/awards/anuvad_samman_suchi.jsp Aravindkumararjunan1986 (பேச்சு) 08:30, 25 சூலை 2023 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ருத்ர._துளசிதாஸ்&oldid=3762193" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ருத்ர. துளசிதாஸ்" page.