பேச்சு:லியம் லிவிங்சுடன்
Latest comment: 10 மாதங்களுக்கு முன் by Sivakosaran
லியம் லிவிங்சுடன் என்பது விக்கித் திட்டம் துடுப்பாட்டம் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு துடுப்பாட்டம் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
Liam என்பதன் உச்சரிப்பு லியம் என்றிருக்க வேண்டும். English: /ˈliːəm/ LEE-əm (layam = லயம்) --AntanO (பேச்சு) 04:33, 9 சூலை 2023 (UTC)Reply