பேச்சு:வடகரை கீழ்படுகை
இந்த மாற்றம் சரிதானா என்று உள்ளூர்காரர்கள் யாராவது சரி பார்த்தால் நலம்--இரவி (பேச்சு) 05:00, 23 பெப்ரவரி 2013 (UTC)
- http://tnmaps.tn.nic.in/district.php?dcode=29 -இந்த அரசு இணையதளப் பக்கத்தில் வடகரை கீழ்படுகை என்றுதான் உள்ளது.--Booradleyp (பேச்சு) 06:02, 23 பெப்ரவரி 2013 (UTC)