பேச்சு:வறுமையின் நிறம் சிவப்பு
வறுமையின் நிறம் சிகப்பு எனும் தலைப்பில் தவறு உள்ளது. 'சிவப்பு' என்பதே அதிகாரப்பூர்வச் சொல். காண்க: கட்டுரையில் உள்ள படிமம். இது இவ்வாறு இருக்க, 'வறுமையின் நிறம் சிவப்பு' எனும் தலைப்பில் புதிய கட்டுரை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. எதை நகர்த்தி எப்படி ஒருங்கிணைப்பது என்பது குறித்து நிர்வாகி எவரேனும் முடிவெடுத்து செய்யவும் என கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:39, 4 பெப்ரவரி 2013 (UTC)
- ஆயிற்று--சண்முகம்ப7 (பேச்சு) 04:46, 4 பெப்ரவரி 2013 (UTC)