பேச்சு:வலுப்படுத்துதல்

ஆங்கிலம்-தமிழ் மொழிப்பெயர்ப்பு சவால்கள் தொகு

சில வேளைகளில் மொழிப்பெயர்ப்பில் சில சவால்கள் ஏற்படக்கூடும். வியாபார-பொருளியல் சொற்களில் ஒன்று ஆங்கிலத்தில் ramp-up என்ற வார்த்தை. இதற்கு தமிழ் மொழியில் நிகரான வார்த்தை ஒரு சவாலாக அமைந்ததால் அதன் பயன்பாட்டு பொருளை குறிப்பிடும் "வலுப்படுத்துதல்" என்ற வார்த்தையை நான் பயன்படுத்தியுள்ளேன். ஆங்கிலத்தில் ramp-down என்ற நேர்மாறான வார்த்தையும் பயன்படுத்தப்படுவதால் அதற்கு "வலுவிழக்க செய்தல்" என்று தான் கூறவேண்டியுள்ளது. இதைவிட பொருத்தமான வார்த்தை தமிழில் பயன்படுத்த முடியுமானால் அதை வரவேற்கிறேன். ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் Sree1959 (பேச்சு) 11:20, 28 செப்டம்பர் 2023 (UTC)

தேவை அதிகரிப்பு, அதிகரிக்கும் தேவை -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:53, 28 செப்டம்பர் 2023 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வலுப்படுத்துதல்&oldid=3798918" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வலுப்படுத்துதல்" page.