பேச்சு:வான் (சொல்விளக்கம்)

இது விக்சனரியில் இடம் பெற வேண்டிய ஒன்றென நினைக்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 14:20, 9 சூன் 2014 (UTC)Reply

ஆங்கில விக்கியைப் பின்பற்றுவது நலம். பல சொற்களுக்கு அதில் விளக்கங்கள் உள்ளன. --Sengai Podhuvan (பேச்சு) 11:27, 13 சூன் 2014 (UTC)Reply

வான் என்னும் சொல்லோடு அம் விகுதி சேர்ந்து வானம் என்னும் சொல் உருவாகியுள்ளது. தமிழ் இலக்கியச் சொல்லாட்சிகள் இவ்விரண்டுக்கும் இடையேயுள்ள நுட்பமான வேறுபாட்டை உணர்த்துகின்றன. இந்தக் கட்டுரையில் வான் என்னும் சொல் விளக்கப்பட்டுள்ளது. வானம் என்னும் கட்டுரையில் வானம் பற்றிய அறிவியல் செய்திகள் உள்ளன.

  • இது மொழியியல்
  • அது அறிவியல்

ஒன்றில் இரண்டையும் குழப்புவது முறை ஆகாது. --Sengai Podhuvan (பேச்சு) 12:35, 13 சூன் 2014 (UTC)Reply

👍 விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:43, 13 சூன் 2014 (UTC)Reply
Return to "வான் (சொல்விளக்கம்)" page.