பேச்சு:வாமனர்

வாமனர் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
வாமனர் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
வாமனர் என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


அந்தணர் தொகு

அந்தணர் என்பது ஒரு குலம் இல்லை என்று வேறு ஒரு கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் குறிக்கப்பட்டுள்ளது. இங்கு அது முரண்படுகிறது. ஐயர் / ஐயங்கார் குலத்தாரை அப்படியே குறித்து விடுதல் நலம்.--ரவி 13:29, 13 ஏப்ரல் 2007 (UTC)

இலங்கையில் பொதுவாக Brahimn களைப் பிராமணர் என்றே சொல்வார்கள். ஐயர் என்பவர்கள் கோயிலில் ஆகம முறைப்படி பூசை செய்வர்களையே பொதுவாகக் குறிப்பிடுவார்கள். இலங்கையில் எல்லாப் பிராமணர்களும் பூசை செய்வதில்லை வேறு வேலைகளிலும் அரச மற்றும் தனியார் துறைகளிலும் உள்ளனர். எனவே பிராமணர் கூடுதல் பொருத்தமாக இருக்குமென்று நம்புகின்றேன். அவ்வாறில்லாமல் ஐயர்/ஐயங்கார் குலத்தார் பொருத்தமென்று நினைத்து யாராவது மாற்றினால் அடைப்புக்குறிக்குள் பிராமணர் என்பதைச் சேர்த்துவிடவும். --Umapathy 14:58, 21 மே 2007 (UTC)Reply

சரியான எழுத்து எது? தொகு

வாமணன் அல்லது வாமனன் இவ்விரண்டு சொற்களில் சரியான எழுத்தைக் கொண்டது எது? இணையத்தில் பல இடங்களில் தேடியும் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு மாதிரியாக உள்ளது? இக்கட்டுரையை இணைப்பாகக் கொண்ட 'விஷ்ணு' கட்டுரையில் இடுகைக்கான சொல் வாமணர் என்று சொடுக்கினால் திறக்கும் பக்கத்தில் வாமனர் என்றும் உள்ளது.--ஏர்னஸ்டோ பாலாஜி (பேச்சு) 11:05, 18 மார்ச் 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வாமனர்&oldid=3888383" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வாமனர்" page.