பேச்சு:வேதா (இசையமைப்பாளர்)

இசையமைப்பாளர் வேதா இந்தியாவில் பிறந்தார் என்பதை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் குறிப்பிடுகிறீர்கள்? அவர் இலங்கையில் பிறந்து வளர்ந்தவர். பின்னர் சென்னைக்கு வந்தார் என்று தான் நான் அறிந்தேன். தயவு செய்து பதிவிட முன் தகவல்கள் சரியானவையா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

நன்றி.

Return to "வேதா (இசையமைப்பாளர்)" page.