பேச்சு:வைரி

வைரி உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

எங்கள் ஊரில் இப்பறவையை வல்லூறு என்றும் வைரி என்றும் அழைப்பர். ஒருமுறை பள்ளியில் ஒரு தென்னை மரப்பொந்தில் இருந்து முனகல் சத்தம் கேட்டு குச்சியை விட்டுக் குடைந்தோம். உள்ளிருந்து வௌவால் குட்டிகள் விழுந்தன. பாவமென்று ஒன்றைக் கையிலெடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். எங்கிருந்தோ இதைப் பார்த்துக் கொண்டிருந்த வல்லூறு ஒன்று சட்டெனப் பறந்து வந்து என் கையில் இருந்த வௌவால் குட்டியைப் பிடுங்கிச் சென்று விட்டது. இது என் நினைவில் இருந்து அகலாத ஒரு நிக்ழ்வு. -- சுந்தர் \பேச்சு 05:25, 24 ஆகஸ்ட் 2010 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வைரி&oldid=724875" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வைரி" page.