பேச்சு:ஹாலிடே இன்

இக்கட்டுரையில் ‘இருப்பிடம்’ என்ற துணைத் தலைப்பின் கீழ் கோவாவில் அமைந்துள்ள இக்குழும ஹோட்டல் பற்றி தரப்பட்டுள்ளது. ஆனால் அது கோவாவில் உள்ளது என்பது சொல்லப்படாமல், பொதுவில் தரப்பட்டுள்ளது தவறானது என்பதால் அதனை நீக்குகிறேன்.--Booradleyp1 (பேச்சு) 16:17, 28 மே 2015 (UTC)Reply

பிற மையங்கள் தலைப்பின்கீழ் தரப்பட்டுள்ள விவரங்கள் தெளிவற்று உள்ளதாலும், அறை வகைகள் தலைப்பின் கீழ் அமைவன விளம்பரப் பரப்புரையாக அமைவதாலும் அவற்றை நீக்கப் பரிந்துரைக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 16:22, 28 மே 2015 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஹாலிடே_இன்&oldid=2915050" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஹாலிடே இன்" page.