பேச்சு:ஹெடிங்லே துடுப்பாட்டத் திடல்
Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by ஞா. ஸ்ரீதர்
ஹெடிங்லே துடுப்பாட்டத் திடல் என்பது விக்கித் திட்டம் துடுப்பாட்டம் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு துடுப்பாட்டம் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
@Selva15469: வெறும் நிலமாக அதாவது கட்டிடங்கள் இல்லாமல் இருந்தால் தானே நாம் திடல் என்போம் இல்லையெனில் அரங்கம் என்பது தானே சரியாக இருக்கும். இதனை அரங்கம் என மாற்றலாமா?ஸ்ரீ (✉) 17:07, 23 நவம்பர் 2019 (UTC)Reply