பேச்சு:2021 சுயஸ் கால்வாய் வழித்தடை

obstruction என்பதை தடை (block) என மொழிபெயர்க்காமல், வழியடை, வழித்தடை அல்லது இடையூறு என பொருளுடன் மொழிபெயர்க்க வேண்டும். மேலும், "கால்வாய்த் தடை" என்றல்லவா இருக்க வேண்டும்?--AntanO (பேச்சு) 03:06, 28 மார்ச் 2021 (UTC)

தங்கள் தகவலின்படி தலைப்பானது சுயஸ் கால்வாய் வழித்தடை என மாற்றப்பட்டுள்ளது.
Return to "2021 சுயஸ் கால்வாய் வழித்தடை" page.