பேரியம் நைட்ரைட்டு

வேதிச் சேர்மம்

பேரியம் நைட்ரைட்டு (Barium nitrite) என்பது Ba(NO2)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பேரியத்தின் நைட்ரிக் அமில உப்பாகக் கருதப்படும் இச்சேர்மம் நீரில் கரையும். மஞ்சள் நிறத்தில் காணப்படும். இலித்தியம் நைட்ரைட்டு போன்ற மற்ற நைட்ரைட்டு உப்புகளைத் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

பேரியம் நைட்ரைட்டு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பேரியம் நைட்ரைட்டு
இனங்காட்டிகள்
13465-94-6
ChemSpider 145952
EC number 236-709-9
InChI
  • InChI=1S/Ba.2HNO2/c;2*2-1-3/h;2*(H,2,3)/q+2;;/p-2
    Key: GJTDJAPHKDIQIQ-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 166820
  • N(=O)[O-].N(=O)[O-].[Ba+2]
UNII 5N5G361962
பண்புகள்
Ba(NO2)2
வாய்ப்பாட்டு எடை 229.34 கி/மோல்
அடர்த்தி 1.459
உருகுநிலை 277 °C (531 °F; 550 K)
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் நச்சு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு தொகு

பேரியம் நைட்ரேட்டை ஈயம் உலோகப் பஞ்சுடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலமாகவோ அல்லது ஈய நைட்ரைட்டை பேரியம் குளோரைடுடன் சேர்த்து வினை புரியச் செய்வதன் மூலமாகவோ பேரியம் நைட்ரைட்டை உருவாக்கலாம்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. Schlessinger GG (1962). Inorganic laboratory preparations. pp. 34–35.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரியம்_நைட்ரைட்டு&oldid=3903434" இலிருந்து மீள்விக்கப்பட்டது