பைசைக்ளோ(2.2.1)எப்டேன்-2-கார்போநைட்ரைல்

வேதிச் சேர்மம்

பைசைக்ளோ(2.2.1)எப்டேன்-2-கார்போநைட்ரைல் (Bicyclo[2.2.1]heptane-2-carbonitrile) என்பது C8H11N என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இவ்வேதிப் பொருள் மிகுந்த தீங்கு விளைவிக்கும் ஒரு பொருள் என்று அமெரிக்க அவசரகாலத் திட்டமிடல் மற்றும் சமூகதகவல் பெறும் உரிமைச் சட்டம் (42 யு.எசு.சி 11002) வகைப்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட அளவுகளில் பைசைக்ளோ [2.2.1]எப்டேன்-2-கார்போநைட்ரைல் சேர்மத்தை உற்பத்தி செய்வது, சேமித்து வைப்பது, பயன்படுத்துவது முதலிய நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன [2].

பைசைக்ளோ(2.2.1)எப்டேன்-2-கார்போநைட்ரைல்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பைசைக்ளோ[2.2.1]எப்டேன்-2-கார்போநைட்ரைல்
வேறு பெயர்கள்
2-நார்போரேன்கார்போநைட்ரைல்
இனங்காட்டிகள்
2234-26-6 Y
3211-87-8 (எண்டோ) Y
3211-90-3 (எக்சோ) Y
ChemSpider 92361
InChI
  • InChI=1S/C8H11N/c9-5-8-4-6-1-2-7(8)3-6/h6-8H,1-4H2
    Key: GAHKEUUHTHVKEA-UHFFFAOYSA-N
  • InChI=1/C8H11N/c9-5-8-4-6-1-2-7(8)3-6/h6-8H,1-4H2
    Key: GAHKEUUHTHVKEA-UHFFFAOYAS
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 102231
  • N#CC2CC1CCC2C1
பண்புகள்
C8H11N
வாய்ப்பாட்டு எடை 121.18 g·mol−1
உருகுநிலை 43 முதல் 45 °C (109 முதல் 113 °F; 316 முதல் 318 K) 10 மி.மீ.பாதரசம் [1]
கொதிநிலை 73 முதல் 75 °C (163 முதல் 167 °F; 346 முதல் 348 K)10 மி.மீ.பாதரசம்[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள் தொகு