பைரேன் மித்ரா

இந்திய அரசியல்வாதி

பைரேன் மித்ரா (Biren Mitra)(26 நவம்பர் 1917 - 25 மே 1978) என்பவர் இந்திய அரசியல்வாதி, இந்தியத் தேசிய காங்கிரசின் தலைவர் மற்றும் ஒடிசாவின் முதலமைச்சராக 2 அக்டோபர் 1963 முதல் 21 பிப்ரவரி 1965 வரை பதவி வகித்தவர் ஆவார்.[1][2]

பைரேன் மித்ரா
ବୀରେନ୍ ମିତ୍ର
4வது [[ஒடிசா முதலமைச்சர்]]
பதவியில்
2 அக்டோபர் 1963 – 21 பிப்ரவரி 1965
ஆளுநர்அஜுதியா நாத் கோஸ்லா
முன்னையவர்பிஜு பட்நாயக்
பின்னவர்சதாசிவ திரிபாதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1917-11-26)26 நவம்பர் 1917
கட்டாக், பீகார் மற்றும் ஒரிசா மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு25 மே 1978(1978-05-25) (அகவை 60)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்ஈஸ்வரமா மித்ரா
தொழில்அரசியல்வாதி

பைரேன் மித்ரா தனது மாணவர் பருவ அரசியலை இந்தியப் பொதுவுடைமைக் கட்சி மாணவர் பிரிவின் மூலம் தொடங்கினார். கட்டாக்கில் பிரிவு-11-ல் அமைந்துள்ள பூங்காவிற்கு, பைரேன் மித்ரா பூங்கா என இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. "Naveen Patnaik first to occupy Odisha Chief Minister's chair four times in a row". தி எகனாமிக் டைம்ஸ். 21 May 2014. பார்க்கப்பட்ட நாள் 25 May 2018.
  2. "Life History of Shri Biren Mitra". Biren Mitra Foundation. Archived from the original on 26 May 2018. பார்க்கப்பட்ட நாள் 25 May 2018.

வெளி இணைப்புகள் தொகு

முன்னர்
பிஜு பட்நாயக்
ஒடிசா முதலமைச்சர்
2 அக்டோபர் 1963-21 பிப்ரவரி 1965
பின்னர்
சதாசிவ திரிபாதி
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைரேன்_மித்ரா&oldid=3742740" இலிருந்து மீள்விக்கப்பட்டது