பொண்ட் பல்கலைக்கழகம்

பொண்ட் பல்கலைக்கழகம் (Bond University) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். குயின்ஸ்லாந்து மாநிலத்தில் றொபினா நகரத்தில் அமைந்துள்ளது. 1987 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் முதல் தனியார் பல்கலைக்கழகம்.

பொண்ட் பல்கலைக்கழகம்
ஆ
குறிக்கோளுரைForever Learning
வகைதனியார்
உருவாக்கம்1987
வேந்தர்Trevor C Rowe AM
துணை வேந்தர்Professor Robert Stable
அமைவிடம்
கோல்ட்கோஸ்ற்
,
குயின்ஸ்லாந்து
,
இணையதளம்http://www.bond.edu.au/
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொண்ட்_பல்கலைக்கழகம்&oldid=1741809" இலிருந்து மீள்விக்கப்பட்டது