பொன்னிறப்பாதை
கட்டுரைத் தொகுப்பு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பொன்னிறப்பாதை ஜெயமோகன் எழுதிய கட்டுரைகளின் தொகுதி. சொல்புதிது பதிப்பகம் இந்நூலை 2013ல் வெளியிட்டிருக்கிறது.
உள்ளடக்கம்
தொகுவாழ்க்கையின் அடிப்படைகளான உலகியல் விழுமியங்கள், ஆன்மீகக் கொள்கைகள் ஆகியவற்றை விவாதிக்கும் நூல் இது. பெரும்பாலும் வாசகர்களின் வினாக்களுக்கான விடைகளின் வடிவில் இவை அமைந்துள்ளன. விதிசமைப்பவர்கள், நான்குவேடங்கள் போன்ற கட்டுரைகள் இதில் உள்ளன