பொன்மலை

இது தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் கூட்டுப் புறநகர் பகுதி ஆகும்.

பொன்மலை (Golden Rock) என்பது திருச்சியில் உள்ள ஒரு இடமாகும். திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் நான்கு பகுதியில் ஒன்று இது[1]. இங்கு பொன்மலை ரயில்வே பணிமனை மற்றும் பொன்மலை தொடருந்து நிலையம் அமைந்துள்ளது.

பொன்மலை
ஆங்கிலேயரால் கட்டப்பட்ட பொன்மலை மத்திய பணிமனை.
பொன்மலை
நகராட்சி
பொன்மலை is located in தமிழ் நாடு
பொன்மலை
பொன்மலை
பொன்மலை is located in இந்தியா
பொன்மலை
பொன்மலை
ஆள்கூறுகள்: 10°52′N 78°41′E / 10.87°N 78.68°E / 10.87; 78.68
Countryஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருச்சிராப்பள்ளி
பகுதிசோழ நாடு
ஏற்றம்70 m (230 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்45,637
Language
 • Officialதமிழ்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
PIN620 006
Telephone code91–431
வாகனப் பதிவுTN-48
இணையதளம்http://srirangam.org/

மேற்கோள்கள் தொகு

  1. "Town Planning Department". Tiruchirappalli City Municipal Corporation.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்மலை&oldid=3773989" இலிருந்து மீள்விக்கப்பட்டது