போண்டா மொழி

போண்டா மொழி அல்லது போண்டோ மொழி அல்லது ரேமோ மொழி என்று அழைக்கப்படும் மொழி ஏறத்தாழ 5000 (ஐயாயிரம்) மக்களாக இருக்கும் போண்டா என்னும் இந்தியப் பழங்குடி மக்களின் மொழியாகும். இவர்கள் இந்தியாவில் ஒரிசா மாநிலத்தின் தென் மேற்குப் பகுதியில் வாழ்கிறார்கள்.

போண்டா
பிராந்தியம்இந்தியா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
9,000 (2002 SIL)  (date missing)
ஆசுத்ரோ-ஆசிய மொழிகள்
  • முண்டா
    • தென் முண்டா
      • கொரபுத் முண்டா
        • போண்டா
மொழிக் குறியீடுகள்
ISO 639-3bfw

மொழியின வகைப்பாடு தொகு

போண்டா மொழி, ஆசுத்திரேலிய-ஆசிய மொழிக் குடும்பத்தில் உள்ள முண்டா மொழிக் கிளைக்குடும்பத்தின் தென்கிளையைச் சேர்ந்த மொழி. போண்டா மொழி குத்தோப் மொழிக்கு (Gutob language) நெருக்கமான மொழி [1].

வெளி இணைப்புகள்ள் தொகு

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=போண்டா_மொழி&oldid=2908629" இலிருந்து மீள்விக்கப்பட்டது