போபல் மத்தியா சட்டமன்றத் தொகுதி

மத்தியப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

போபால் மத்தியா (Bhopal Madhya Assembly constituency) மத்தியப் பிரதேசத்தில் உள்ள 230 தொகுதிகளில் ஒன்றாகும். போபால் மாவட்டத்தை சேர்ந்தது.

 சட்ட சபை உறுப்பினர்கள் தொகு

ஆண்டு உறுப்பினர் அரசியல் கட்சி
2008 துருவ்நாராயண் சிங் பாரதிய ஜனதா கட்சி
2013 சுரேந்திர நாத் சிங் பாரதிய ஜனதா கட்சி

உசாத்துணைகள் தொகு