போரஞ்சு சட்டமன்றத் தொகுதி

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

போரஞ்சு சட்டமன்றத் தொகுதி (Bhoranj Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது ஹமீர்ப்பூர் மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். ஹமீர்ப்பூர் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 36 ஆகும்.[1][2]

போரஞ்சு
இந்தியத் தேர்தல் தொகுதி
ஹமீர்ப்பூர் மாவட்டத்தில் போரஞ்சு சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்ஹமீர்ப்பூர்
மக்களவைத் தொகுதிஹமீர்ப்பூர்
ஒதுக்கீடுபட்டியல் சாதியினர்
சட்டமன்ற உறுப்பினர்
14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சுரேஷ் குமார்
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
2012 ஈஸ்வர் தாஸ் திமான் பாரதிய ஜனதா கட்சி
2017[i] அனில் திமான்
2017 கமலேஷ் குமாரி
2022 சுரேஷ் குமார்[4] இந்திய தேசிய காங்கிரஸ்

குறிப்பு

  1. ஈஸ்வர் தாஸ் திமான் மறைவிற்குப் பின் நடைபெற்ற இடைத்தேர்தல்[3]

மேற்கோள்கள் தொகு

  1. "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 11 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. "போரஞ்சு சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 3 ஜூலை 2022. பார்க்கப்பட்ட நாள் 11 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. "2017 இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் மற்றும் போரஞ்சு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பற்றிய அறிக்கை" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச தேர்தல் ஆணையம். Archived (PDF) from the original on 22 செப்டம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 11 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  4. "2022 தேர்தல் முடிவுகள் - போரஞ்சு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 11 ஜனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 11 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)