போரிவலி, இந்திய நகரமான மும்பையின் புறநகர்ப் பகுதியாகும். இது மும்பை விமான நிலையத்தில் இருந்து 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது மும்பையின் கடற்கரையோரம் அமைந்துள்ள ஒரு செல்வச் செழிப்பு மிக்க பகுதியாகும். சமீபத்திய புள்ளி விவரங்களின்படி போரிவலி மும்பையின் முதன்மை குடியிருப்பு பகுதியாக உள்ளது. 2010 ஆம் ஆண்டு நிலவரப்படி போரிவலியின் மொத்த மக்கள் தொகை 5,13,077 பேர்.

போரிவலி
बोरिवली
Borivli
புறநகர்
போரிவலி
போரிவலி
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்மும்பை மாவட்டம்
மாநகரம்மும்பை
மொழிகள்
 • அலுவல்மராத்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுMH-02
MH-47
மக்களவைத் தொகுதிவடக்கு மும்பை[1]
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதிபோரிவலி[2]
மகத்தனே[3][1]

போக்குவரத்து தொகு

  • சாலைவழி: பேருந்துகள், ஆட்டோக்கள் ஆகியவை போரிவலியில் இயக்கப்படுகின்றன. டாணே, வஷி, வடாலா, சயான் ஆகிய இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ரயில் நிலையம் தொகு

 
போரிவலி ரயில்நிலையம்

போரிவலி ரயில் நிலையமானது மும்பை புறநகர் ரயில் அமைப்பின் மேற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது. போரிவலியில் இருந்து மும்பை புறநகர் ரயில்வேயின் மூலம் மற்ற இடங்களுக்கு தொடர்வண்டிகளில் சென்று வரலாம்.

முக்கிய நபர்கள் தொகு

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-03-12.
  2. புறநகரின் மேற்குப் பகுதி
  3. புறநகரின் கிழக்குப் பகுதி
  4. "Rohit makes a mark with T20". என்டிடிவி. 25 September 2007. http://www.cricketndtv.com/convergence/ndtvcricket/cricketstory.aspx?id=SPOEN20070027191&site=ndtv-school. பார்த்த நாள்: 2008-04-16. [தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=போரிவலி&oldid=3565827" இலிருந்து மீள்விக்கப்பட்டது