போர்பந்தர் சட்டமன்றத் தொகுதி

குசராத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

போர்பந்தர் சட்டமன்றத் தொகுதி (Porbandar Assembly constituency) இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது போர்பந்தர் மாவட்டத்தில் உள்ளது.[1] போர்பந்தர் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 7 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1962 போபட்லால் தயாபாய் காக்கட் இந்திய தேசிய காங்கிரஸ்
1967 போபட்லால் தயாபாய் காக்கட் இந்திய தேசிய காங்கிரஸ்
1972 மால்தேவ்ஜி எம். ஒடேதரா இந்திய தேசிய காங்கிரஸ்
1975 வசன்ஜி கெராஜ் தக்காரார் பாரதீய ஜனசங்கம்
1980 சசிகாந்த் ஆனந்த்லால் லக்கானி இந்திரா காங்கிரஸ்
1985 லக்‌ஷ்மன்பாய் பீம்பாய் அகத் இந்திய தேசிய காங்கிரஸ்
1990 சசிகாந்த் ஆனந்த்லால் லக்கானி ஜனதா தளம்
1995 பாபுபாய் பீமாபாய் பொக்கிரியா பாரதிய ஜனதா கட்சி
1998 பாபுபாய் பீமாபாய் பொக்கிரியா பாரதிய ஜனதா கட்சி
2002 அர்ஜுன்பாய் தேவாபாய் மோத்வாடியா இந்திய தேசிய காங்கிரஸ்
2007 அர்ஜுன்பாய் தேவாபாய் மோத்வாடியா இந்திய தேசிய காங்கிரஸ்
2012 பாபுபாய் பீமாபாய் பொக்கிரியா பாரதிய ஜனதா கட்சி
2017 பாபுபாய் பீமாபாய் பொக்கிரியா பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள் தொகு

  1. "குஜராத்: ஆணை எண். 33: அட்டவணை-A: சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் அவற்றின் பரப்பு" (PDF). இந்திய தேர்தல் ஆணையம். தொகுதிகள் மறுசீரமைப்பு ஆணையம். 12 டிசம்பர் 2006. pp. 3–31. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 5 அக்டோபர் 2022. {{cite web}}: Check date values in: |date= and |archive-date= (help)
  2. "நாடாளுமன்ற / சட்டமன்ற தொகுதி வாரியான வாக்காளர்கள் விவரம் - 2014 வரைவு" (PDF). Archived from the original (PDF) on 25 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 5 அக்டோபர் 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "போர்பந்தர் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 5 அக்டோபர் 2022.