போலந்து இயல் வேதியியல் நிறுவனம்

போலந்து இயல் வேதியியல் நிறுவனம் (Polish Institute of Physical Chemistry, Polish Instytut Chemii Fizycznej) என்பது போலந்தில் உள்ள பல்வேறு அறிவியல் நிறுவனங்களில் ஒன்றாகும். அதன் பெயருக்கு ஏற்றது போல், இயற்பிய வேதியியல் துறையில் முதன்மையான ஆராய்ச்சி நிறுவனம் ஆகும்.

இதில் உள்ள பல்வேறு துறைகளில் மிகவும் குறிப்பிடத்தக்கவை:

  • மென்மையான செறிந்த திண்மம் மற்றும் திரவங்கள் துறை 
  • ஈந்திணைச் சேர்ம மீப்பெரு மூலக்கூறு இயற்பிய வேதியியல் துறை
  • ஒளி வேதியியல் மற்றும் நிறமாலைத் துறை
  • திண்மங்கள் மற்றும் மூலக்கூறுகளின் குவாண்டம் கோட்பாட்டு துறை

வெளி இணைப்புகள் தொகு